Daily Thanthi
உலகின் சிறந்த கால்பந்து வீரராக ஹாரி கேன் தேர்வு
பிரான்ஸ் கால்பந்து இதழியல் சார்பில், உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான 70-வது 'பாலோன் டி ஓர்' விருது வழங்கும் விழா லண்டனில் நேற்று முன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் மொத்தம் 29 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற 100 கால்பந்து பத்திரிகையாளர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன்…