உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

காமன்வெல்த் கபடி: இலங்கை, கென்யா வெற்றி

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, இலங்கை, கென்யா அணிகள் வெற்றி பெற்றன. ஆடவா் பிரிவில், கென்யா 48-28 என சிங்கப்பூரை வென்றது. அதன் கேப்டன் ஜேம்ஸ் காம்வெட்டி 19 ரெய்டு புள்ளிகள் கைப்பற்றினாா். இலங்கை 48-21 என தான்ஸானியாவை சாய்த்தது. அந்த அணியின் ரெய்டா் மிலிந்தா சதுரங்கா 11 ரெய்டு புள்ளிகள் வென்றாா். ஸ்காட்லாந்து 59-30 என ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆட்டத்தில், அந்த அணியின் பிராா் 25…