உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மின்தடை அறிவிப்பு; அக்டோபர் 28 இந்த பகுதிகளில் பவர் கட்: லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா? செக் பண்ணுங்க

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில், தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும் மற்றும் மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தொடர்ந்து பல்வேறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இன்று (அக்டோபர் 28) தமிழகத்தில் உள்ள பல முக்கிய மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவ…