உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

PAK vs SL ODI - பாகிஸ்தானை பந்தாடிய இலங்கை அணி: 18.1 ஓவரிலேயே வெற்றி: ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை அணி இறுதியில் 18.1 ஓவர்களில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.