உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Today's Rashi Palan 28 October 2026: இன்று உங்கள் இராசிக்கு அதிர்ஷ்டம் எப்படி? யோகம் தரும் சந்திரனின் நகர்வு

Daily Horoscope in Tamil 28 October 2026: ராசிபலன் அக்டோபர் 28ம் தேதி புதன்கிழமை 2026: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். சந்திர எச்சரிக்கை (Moon Alert): இன்று பொருட்கள் வாங்குவதற்கோ அல்லது முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கோ எந்தக் தடைகளும் இல்லை. சந்திரன் மிதுன ராசியில் உள்ளார். இன்று பிறந்தநாள் காணும் அன்பர்களுக்கு வாழ்த்துகள் (புதன்கிழமை, அக்டோபர் 28, 2026): நீங்கள் லட்சியவ…