உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெஸ்ட் தரவரிசை : டாப் 10-க்குள் நுழைந்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர்... வரலாறு படைத்த ரஹ்மத் ஷா

புதுடெல்லி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஹ்மத் ஷா, ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 7-வது இடத்தைப் பிடித்து, ஆண்கள் டெஸ்ட் தரவரிசையின் பேட்டிங் அல்லது பந்துவீச்சுப் பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 173 ரன்கள் குவித்து சாதனை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரஹ்மத் ஷா 173 ரன்கள் குவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த 5-வது…