உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தெலுங்கானாவில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை பார்த்த மாணவன் கொலை

தெலுங்கானாவில், கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை பார்த்த மாணவன் ரவியை, மிரட்டலால் பயந்த ஜோடி கொலை செய்தது. குளிர்பானத்தில் பூச்சிகொல்லி மருந்து கலந்து கொடுத்ததால் ரவி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் அடுத்த சின்னகொரு கொண்டியை சேர்ந்தவர் ரவி (வயது 15). இவர் சத்துப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக…