Daily Thanthi
டாஸ்மாக் பணம் ரூ.1.50 கோடி கொள்ளை - சினிமா பாணியில் காரை கடத்தி பணத்தை அள்ளிச்சென்ற மர்ம கும்பல்!
காஞ்சிபுரம், டாஸ்மாக் கடைகளில் வசூலான ரூ.1.50 கோடி பணத்தை காருடன் கடத்திச் சென்ற மர்ம கும்பல், பின்னர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 டாஸ்மாக் கடைகளில் வசூலான பணம் டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூலாகும் பணம் தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட்டு, டாஸ்மாக் அலுவலகத்தில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனியார் நிறுவனத்தின் சார்பில் ஊழியர்கள்…