உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தூப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் காயம்

குல்காம்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், சிஆர்பிஎஃப் சோதனைச் சாவடியின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் மூவர் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிள்களில் வந்த இரண்டு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், குல்காம் மாவட்டத்தின் மிர் பஜார் அருகே உள்ள சிஆர்பிஎஃப் சோதனைச் சாவடியில் 46-வது பட்டாலியன் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். அதில்…