Daily Thanthi
ஆவடியில் போலீஸ் ஆயுதக் கண்காட்சி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
ஆவடி, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பயிற்சி மையத்தில், போலீஸ் துறையினர் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பழங்கால துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களின் சிறப்புக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஆயுதங்கள் இந்த கண்காட்சியில், போலீஸ் துறையில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு முதல் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு…