Daily Thanthi
பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்தை தாண்டாது: மத்திய அரசு தகவல்
கோவா, கோவாவில் நடந்த மாநாட்டில் மத்திய எரிசக்தித் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவை 20 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் திட்டம் தற்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை” என்று உறுதியாக தெரிவித்தார். மேலும் அவர், “இந்த திட்டத்தால் நாட்டுக்கு ரூ.1.6 லட்சம் கோடி அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1.4 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளுக்குச்…