உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'அர்னாப்' புயல் எதிரொலி: காக்கிநாடா துறைமுகம்-செங்கல்பட்டு சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து!

சென்னை, 'அர்னாப்' புயல் காரணமாக சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரெயில் 'அர்னாப்' புயல் காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில்…