Daily Thanthi
வி.ஏ.ஓ. அலுவலக நிகழ்வுகளை மையமாகக் கொண்ட புதிய படம் 'சிட்டா'
சென்னை, கிராமத்து பின்னணியில், வி.ஏ.ஓ. அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை இயல்பாகவும் நகைச்சுவை கலந்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 'சிட்டா' படம் லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பில் செந்தில்முருகன் தயாரிப்பில், பாலு நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'சிட்டா'. இப்படத்தில் சிபி கதாநாயகனாகவும், ஆராத்யா சாய் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆதியா பிரசாத், பாலசரவணன், மூர்த்தி, மதுமிதா, அருவி மதன், செந்தில்முருகன்…