உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

தேனி சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு எத்தகையது? தவறு நடந்தது எங்கே?

தேனியில் சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம், சிறைத்துறை பாதுகாப்பு, அதன் உள்கட்டமைப்பு குறித்த விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது? ஒரு சிறையின் பாதுகாப்பு அமைப்பு எத்தகையதாக இருக்கும்?