Puthiya Thalaimurai
J&K அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. ஒரே அமைச்சர் விடுவிப்பு! பிரதிநிதித்துவம் இழந்த ஜம்மு சமவெளி!
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது அமைச்சரவையை மறுசீரமைத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த நான்கு மூத்த தலைவர்களை அமைச்சர்களாக நியமித்துள்ளார். ஜம்மு சமவெளியின் ஒரே அமைச்சரான சதீஷ் சர்மா விடுவிக்கப்பட்டதால், அந்த பகுதி பிரதிநிதித்துவம் இழந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது அமைச்சரவையை விரிவுபடுத்தி மறுசீரமைத்துள்ளார். இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் நான்கு மூத்த தலைவர்கள்…