உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

திருச்சி கிழக்கில் த்ரிஷாவை களமிறக்கும் முயற்சி! தமிழக முதலமைச்சர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியில் நடிகை த்ரிஷாவைக் களமிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தொகுதியில் உள்ள தேவாலயங்களை மையமாகக் கொண்டு த்ரிஷாவுக்கு ஆதரவாக இரகசிய வாக்குச் சேகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் பனையூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, த.வெ.க தேர்தல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி குறித்த தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூற...