உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பாலியல் வன்கொடுமை; பாகிஸ்தானின் துணை பிரதமர் பேரன் உள்பட 8 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு

கராச்சி வெளிநாட்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாகிஸ்தானின் துணை பிரதமர் பேரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பாகிஸ்தானின் துணை பிரதமர் இஷாக் தாரின் பேரன் முகமது ரசா தார். இவருக்கு எதிராக வெளிநாட்டு இளம்பெண்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதில், வழக்குடன் தொடர்புடைய ரசா உள்ளிட்ட 8 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வெளிநாட்டு பெண்கள் இதில்…