Daily Thanthi
தமிழ்மணம் திட்டம் : அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியர் பணி இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- வெளிநாடுகளில் வாழும் அயலகத் தமிழர்களின் தலைமுறைகளுக்கு மொழி மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கற்பிக்கவும் திறன் மேம்படுத்தவும், தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலைகளை உலகளாவிய அளவில் பரப்பிட அயலகத் தமிழர் நலன் பொது (மறுவாழ்வு.2…