Daily Thanthi
மேகதாது விவகாரம்: தமிழகத்தின் உரிமையை புறக்கணிக்கும் டி.கே. சிவக்குமாரின் கருத்து ஏற்புடையதல்ல – ரவி பச்சமுத்து கண்டனம்
சென்னை, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை புறக்கணிக்கும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் கருத்து ஏற்புடையதல்ல...சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசு மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தல். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:- மேகதாது அணை காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி…