உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஐசிசி ஒருநாள் தரவரிசை: அசுர வேகத்தில் முன்னேறிய இந்திய பந்துவீச்சாளர்

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் 60 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் குர்னூர் பிரார் அசுர வேகத்தில் முன்னேறியுள்ளார். இந்திய வீரர்கள் முன்னேற்றம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய இந்திய வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம்…