உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

Jr முதல் Sr வரை.. இந்தியாவில் மட்டும் 1,000 பேர்.. Layoff-இல் இறங்கிய Qualcomm?

செய்தியாளர் - M.மீரா உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான குவால்காம் (Qualcomm), தனது செலவுகளைக் குறைத்து வணிகத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையாகப் பெரிய அளவில் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சுமார் 3,600 ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் உலகம் முழுவதும் குவால்காம் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 52,000 ஊழியர்களில் 7…