Maalaimalar
ஹவுதிகளின் ராணுவ மிரட்டலுக்கு நாங்கள் அடிபணியவில்லை: சவுதி அரேபியா
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஹவுதிகளின் ராணுவ மிரட்டலுக்கு தாங்கள் அடிபணியவில்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் உள்ள முக்கிய வர்த்தக போக்குவரத்து தளமான பால் அல் மண்டேப் ஜலசந்தியை கைப்பற்று நோக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்து வருகின்றனர். மேலும் ஹவுதிகள், பாப் அல் மண்டேப் ஜலசந்தியை சுற்றியுள்ள முக்கிய…