Vikatan
முதிய பெற்றோரைக் கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறை; கேரள முதியோர் பாதுகாப்பு மசோதாவின் சிறப்புகள் என்னென்ன?
கேரளத்தில் முதியோர்களின் நலன், கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘2026-ம் ஆண்டின் கேரள மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு மசோதா’ சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் முதியோர்களைத் தவிர்க்கவோ அல்லது கைவிடவோ திட்டமிட்டு, அவர்களின் அனுமதியின்றி முதியோர் இல்லங்களிலோ அல்லது வேறு ஏதேனும் இடங்களிலோ விட்டுச் செல்வது…