Daily Thanthi
ஸ்டெர்லைட் போராட்டம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அந்தக் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ. 5.25 கோடி வழங்க முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 22.05.2018 மற்றும் 23.05.2018 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 25 லட்சமும் மற்றும் கொடுங்காயமடைந்த…