Maalaimalar
நியூ ஏர்லைன்ஸ் விமானத்தில் பரபரப்பு: விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
அமெரிக்காவில் யூனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி பீதியை ஏற்படுத்தியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பணியாளர்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. நியூயார்க்கில் உள்ள நெவார்க் நகரிலிருந்து லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நோக்கி யூனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் (போயிங் 737 மேக்ஸ் 9) சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில்…