உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு: நடிகர் இம்ரான் கான் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு

மும்பை: தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த அக்.10-ம் தேதி டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக மும்​பையில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் அமெரிக்க குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான் பங்​கேற்​றார். இது​தொடர்​பாக அவர் மீது எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்து, அக்.28-ம் (இன்​றைக்​குள்) தேதிக்​குள் இந்​தி​யாவை விட்டு வெளியேற வேண்​டும் என…