Daily Thanthi
அஜித்தின் 'டேர் டெவில்' படத்தில் இணையும் பிரபலங்கள்... ஆதிக் சொன்ன தகவல்
சென்னை, நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக உள்ள 'டேர் டெவில்' திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா, பார்த்திபன், சுனில், பிரபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை இயக்குநர் ஆதிக்…