Nakkheeran
"சாச்சா ஏ மோர்தோ!'' நேரு குடும்பத்தின் ரகசிய மொழியும்; மர@ணம் தந்த அதிர்ச்சியும்
இந்திய அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத சகாப்தமாக விளங்கும் நேரு-காந்தி குடும்பத்தின் மிக நெருக்கமான, உணர்வுபூர்வமான பக்கங்கள் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி இந்தியாவின் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனான சஞ்சய் காந்தி புதுடெல்லியின் சஃப்தர்ஜங் விமான நிலையம் அருகே நிகழ்ந்த ஒரு பயங்கரமான விமான விபத்தில் சிக்கித் தனது 33 ஆவது வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய இந்த கோரமான மரணச் செய்தி இத்தாலியில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த அவரது அண்ணன் ராஜீவ் காந்தி மற்றும் அண்ணி சோனியா காந்தியின் குட…