IBC Tamil
இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த நிகர இலாபம்
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் அரசாங்கம் வழங்கிய ரூ. 41 பில்லியன் மானியத்தைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ரூ. 29.2 பில்லியன் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. நிதி அமைச்சின் தகவல்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ. 17 பில்லியன் நிகர இலாபத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு CPC-யின் நிகர லாபம் 71.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த இலாபம் இருப்பினும், இந்த நிகர இலாப அதிகரிப்பானது, ...