உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

என்னை பார்க்க விடாமல் யாராவது தடுக்கிறார்களா? த.வெ.க எம்.எல்.ஏ.,க்களிடம் விஜய் கேள்வி

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் தலைவரும் முதல்வருமான விஜய் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்தில் பேசிய அவர், "நாம் வெற்றிகரமாக ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ளோம். தொடர்ந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்கள் சேவையில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும். அரசு கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். மேலும் எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், "எதிர்க்கட்சிக…