உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

என்சிபி கட்சிகளின் இணைப்பு குறித்த சர்ச்சை: சரியான நேரம் வரும்போது உண்மைகள் வெளிவரும் என சுனேத்ரா பவார் கருத்து

மகாராஷ்டிர அரசியலில் தேசியவாத காங்கிரசின் இரண்டு பிரிவுகளும் மீண்டும் ஒன்றிணைய உள்ளதாக எழுந்துள்ள ஊகங்கள் குறித்து மகாராஷ்டிர துணை முதலமைச்சரும் என்சிபி கட்சித் தலைவருமான சுனேத்ரா பவார் மவுனம் கலைத்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அவர், உரிய காலம் வரும்போது எல்லாமே வெளிப்படையாக தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளான சுனேத்ரா பவார் தலைமையிலான அணியும், சரத் பவார்…