உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம்!

இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்கி, நாட்டின் பொருளாதாரத்தை அரசாங்கம் ஸ்திரப்படுத்தி வருவதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், அஸ்வெசும நலன்புரித் திட்டக் கொடுப்பனவு பொருளாதார அழுத்தத்தின்...