உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

விஜய் சார் முதலமைச்சர் ஆனது மகிழ்ச்சியாக இருக்கிறது: அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய பூஜா ஹெக்டே

இலங்கையில் நடைபெற்ற ஷோரூம் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பூஜா ஹெக்டே, விஜய் தற்போது முதலமைச்சராக இருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். கோலிவுட்டின் முன்னாள் நட்சத்திர நடிகர் விஜய்-யுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தமிழில் கடந்த 2012 இல் வெளியான முகமூடி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடிகையாக நடித்திருந்தாலும், அவருக்கு விஜய்யுடன் இணைந்து நடித்த பீஸ்ட் திரைப்படம் பெறும் வெற்றிப்படமாக…