IBC Tamil
நீர்கொழும்பு பராமரிப்பு மையத்தில் கொலை செய்யப்பட்ட நாய்: இருவர் கைது
நீர்கொழும்பில் உள்ள செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையத்தில் நாயொன்று மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த மையத்தின் உரிமையாளரும், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விலங்கு நலக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். நடவடிக்கை இந்த நிலையில், குறித்த பராமரிப்பு மையம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகர சபை மற்றும் சுக...