Vikatan
திருப்பதி: பக்தர்களுக்கான புதிய வழிகாட்டிச் செயலி... Venkatadri App-ன் 7 முக்கிய அம்சங்கள் தெரியுமா?
திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பார்கள். அத்தகைய பிரசித்திபெற்ற திருப்பதி வேங்கடாஜலபதியை ஆண்டுதோறும் தோராயமாக 2.5 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், மாதந்தோறும் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் தரிசித்து மகிழ்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க திருத்தலத்தை எந்தவொரு இடையூறுமின்றித் தரிசிக்க, எளிமையான இணையவழி வழிகாட்டிச் செயலியான என்ற Venkatadri செயலியைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கியுள்ளது. இச்செயலியின் முக்கிய…