Daily Thanthi
சிரியாவில் ஜோர்டான் ராணுவம் தாக்குதல்; 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
அம்மான் சிரியாவில் ஜோர்டான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜோர்டானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கராக் நகரில் உள்ள ஒரு கிரேக்க தேவாலயத்தில் கடந்த வாரம் இறுதிச்சடங்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் 9 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…