Dinamani
கடல் சீற்றம்: தமிழக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் உயரமான அலைகள் எழக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடல் சீற்றம் காரணமாக எண்ணூா், திருவொற்றியூா், மாமல்லபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் எழுந்த உயரமான அலைகள் சாலைகளிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் கடல்…