உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

உத்தராகண்டில் துரோணாச்சார்யா ஆசிரமம்: மகாபாரதச் சுவடுகளை அகழ்வாய்வு செய்யும் ஏஎஸ்ஐ

புதுடெல்லி: பல ஆண்​டு​களாக, மத்​திய அரசின் இந்​திய தொல்லியல் ஆய்​வு (ஏஎஸ்ஐ) நிறு​வனம் இந்​தி​யா​வின் பண்​டைய வரலாறு மற்​றும் மகாபாரதம் குறித்த தடயங்​களைக் கண்​டறி​யும் முயற்​சி​யில் இறங்கி உள்​ளது. இதற்​காக ஏஎஸ்ஐ பல அகழ்​வா​ராய்ச்​சிகளை மேற்​கொண்​டுள்​ளது. மகா​பாரத பாண்​ட​வர்​களின் குரு​வாக இருந்​தவர் துரோணாச்சாரியார். இவரது ஆசிரமம் குறித்த மர்​மத்தை அவிழ்க்க, உத்​த​ராகண்​டில் அகழ்​வா​ராய்ச்சி…