உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கொத்தனார்

தக்கலை, குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ் (வயது 43), கொத்தனார். இவருக்கும், குலசேகரம் அருகே உள்ள ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த ஜெர்லின் பிரேமா (35) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 4.5 வயதில் ஒரு மகன் உண்டு. விவாகரத்து வழக்கு வின்சென்ட் ராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும், அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து…