உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஆந்திரா : கரையை கடக்கும் 'அர்னாப்' புயல்.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை

அர்னாப் புயலின் தாக்கம் குறித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்க்கொண்டு உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.