Indian Express Tamil
89 வருஷமாக யார் கண்ணுலயும் படல; கையை நக்கி விஷத்தை கக்கும் குரங்கு இனம் மீண்டும் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவில் 89 ஆண்டுகளாக அறிவியலாளர்களின் கண்ணில் படாமல், முற்றிலும் அழிந்துவிட்டதாக பயந்த 'பாங்கா ஸ்லோ லோரிஸ்' (Bangka slow loris) என்ற அரிய வகை நச்சுப் பிரைமேட் இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2015 முதல் 2025 வரை பாங்கா தீவின் பல்வேறு பகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட இந்த விலங்குகள் பதிவாகியுள்ளதாக 'நியூயார்க் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சப்வேல ஏறினா உசுருக்கு உத்தரவாதம் இல்ல; உலகையே அலற வைக்கும் மோசமான ரயில்கள்: லிஸ்டில் ஜப்பானும் இருக்கு வீட்டின் பின்புற தோட்டங்கள், வீதி ஓரங்கள் மற்றும் மின்சார கம்பிகளில் கூட இவை நடமாடியது கண்டுபிடிக்…