உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

CSK - நேதன் எல்லிஸுக்கு மாற்றா, ஏலத்தில் இந்த தரமான டெத் பௌலரை வாங்க தோனி முடிவு: விபரம் இதோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேதன் எல்லிஸுக்கு மாற்றாக, ஏலத்தில் தரமான டெத் பௌலரை வாங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.