உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கோலாகலம்! அமைச்சர் சம்பத்குமார் விளக்கேற்றி தொடங்கி வைத்தார்

கோவையில் நடைபெற்ற ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கோவையில் சுவாமி விவேகானந்தா காலாசார சங்கம் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை கோவை ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ள பலிஜ நாயுடு மண்டபத்தில் நடைபெற்றது. காளி பூஜையின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன…