உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காரின் மீது மோட்டார் சைக்கிளை மோதி டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்த ரூ.1.5 கோடி கொள்ளை

காஞ்சிபுரம்: காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள டாஸ்​மாக் கடைகளில் வாரந்​தோறும் தனியார் வங்கி முகவர்​கள் மூலம் விற்​பனைத் தொகை வசூலிக்​கப்​படு​கிறது. இதன்​படி சென்​னையைச் சேர்ந்த வங்கி முகவர் தாஸ் (52), வாடகைக் கார் ஓட்​டுநர் ஹபீப் ரஹ்​மான் ஆகியோர் நேற்று காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள 20-க்​கும் மேற்​பட்ட டாஸ்​மாக் கடைகளில் விற்​பனைத் தொகையை வசூலித்​துள்​ளனர். பின்​னர் வசூலான ரூ.1.5 கோடி பணத்​துடன் காரில், ஒரகடம்…