Hindu Tamil Thisai
சம்பா நெற்பயிர் காப்பீட்டு காலவரம்பு டிச.1 வரை நீட்டிப்பு: அமைச்சர் ஆர்.வினோத் தகவல்
சென்னை: தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பாண்டில் (2026-2027) நிலவும் எல் - நினோ நிகழ்வின் தாக்கத்தால், தென்மேற்கு பருவமழை குறைவாகப் பெறப்பட்டது. இதன் காரணமாக முக்கிய அணைகளில் போதிய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது. எனினும், ஆகஸ்ட் மாத இறுதியில் மேட்டூர் அணையில் போதுமான நீர் வரத்து இருந்ததால், செப்.1-ம் தேதி முதல் சம்பா நெல்…