Hindu Tamil Thisai
கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மீது பெண் பாலியல் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி அன்பழகன் - அன்னலெட்சுமி (40). இவர்களது வீட்டுக்கு அருகாமையில் உள்ளவரோடு கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே…