உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சென்னை | ‘க்யூஆர்’ குறியீட்டை மாற்றி ரூ.2 லட்சம் மோசடி: கடை ஊழியர் கைது

சென்னை: வியாசர்​பாடி​யில் கடை​யின் உரிமையாளர் ஒட்​டி​யிருந்த க்யூஆர் குறியீட்டை அகற்​றி​விட்டு, தனது வங்​கிக் கணக்கு க்யூஆர் குறியீட்டை ஒட்டி, வாடிக்​கை​யாளர்​கள் செலுத்​திய பணத்தை மோசடி செய்த கடை ஊழியர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை வியாசர்​பாடி, பிபி ரோட்​டில் வாட்​டர் வாஷ் மற்றும் மெக்​கானிக் கடை நடத்தி வருபவர் சரத்​குமார் (35). இவரது மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்​தால், கடந்த 2 மாத​மாக கடைக்கு வராமல் இருந்​தார்…