Daily Thanthi
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருப்பு வகைகளின் விலை மேலும் உயர வாய்ப்பு
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருப்பு வகைகளின் விலை மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பருப்பு வகைகள் தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களாலும் தங்களது அன்றாட உணவு வகைகளில் முக்கிய பொருளாக பயன்படுத்துவது பருப்பு வகைகளாகும். குறிப்பாக துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவை ஏதாவது ஒரு உணவுவகையில் சேர்க்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை…