உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நயன்தாரா நடித்துள்ள “மூக்குத்தி அம்மன் 2” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

சென்னை, இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இரண்டாம் பாகத்தை இயக்கும் சுந்தர்.சி நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி…