உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சிறப்பு ஊக்கத்தொகைக்காக கரும்பு விவசாயிகள் காத்திருப்பு

தமிழக அரசு வழங்கும் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகைக்காக விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக காத்துக் கொண்டிருக்கின்றனா். கரும்புக்கு கட்டுப்படியான விலையாக டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தற்போது வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், மத்திய அரசின் நியாயமான, லாபகரமான விலை டன்னுக்கு ரூ. 3,290.50 வீதம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விலையுடன் வழங்கப்பட்டு வந்த மாநில அரசின் பரிந்துரை விலையும்…